வார ராசிபலன்: 5.11.2021  முதல் 11.11.2021 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

இந்த வாரம் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். பிரைவேட் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு இன்கிரிமென்ட் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் தேடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிராப்ளம்ஸ் நீங்கி அந்நியோன்னியம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்கம் திருப்தி தரும். ஸ்டூடன்ட்ஸ் கல்வியில் சிறந்து விளங்குவாங்க . ஸ்டூடன்ட்ஸ்க்கு  கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். வாகனங்களில் நிதானம் அவசியம். கூர்மையான பொருட்களை கையாளும் போது கேர்ஃபுல்லா இருங்க . பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் செய்வதைத் அவாய்ட் செய்ங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம். யாரை நம்பியும் லோன் தர வேண்டாம். வண்டி வாகனங்களில் போகும் போது கேர்ஃபுல்லா இருங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 5 முதல் நவம்பர் 7 வரை

ரிஷபம்

அப்பாவின் வழி உறவினர்களின் ஹெல்ப்  கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள், பிதுராஜ்ஜித சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அபரிமிதமான பணவரவு உண்டு. பேசும் வார்த்தைகளில் நிதானமும் கவனமும் தேவைங்க. பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் பிராப்ளம்ஸ் வம்பு வழக்கு வரும். வாகன பழுதுகள் நீங்கும். வெளிநாடு போகும் அமைப்பு வரும். ஸ்டூடன்ட்ஸ்க்கு  கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் வரும். ஸ்டூடன்ட்ஸ் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் மூலம் ஹெல்ப்  தேடி வரும். உடல் உபாதைகள் விலகும். தோல் நோய்கள் நீங்கும். அலுவலகத்தில் கவனமும் நிதானமும் தேவைங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 7 முதல் நவம்பர் 10 வரை

மிதுனம்

வேலையில் பிரமோஷன்  வரும். புதிய பொறுப்புகள் வரும். சம்பளம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள், சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகமாகும் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். பிரைவேட் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிநாடு ஏற்றுமதி இறக்குமதியால் லாபம் அதிகரிக்கும். சிலர் பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வண்டி வாகனங்களை வாங்கலாம். கவனமும் நிதானமும் தேவைங்க. பயணங்களில் விழிப்புணர்வு அவசியம். இரவு நேரப் பயணங்களைத் அவாய்ட் செய்ங்க. உணவு விசயத்தில் கேர்ஃபுல்லா இருங்க. வீண் வாக்கு வாதங்களைத் அவாய்ட் செய்ங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 10 முதல் நவம்பர் 12 வரை

கடகம்

பல்வேறு சிறப்புகள் வீடு தேடி வரும். முகத்தில் பொலிவு கூடும் உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பதவி உயர்வும் வேலையில் இடமாற்றமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்கம்அதிகரிக்கும். ஸ்டூடன்ட்ஸ்க்கு  சிறப்பான வாரம். உயர்கல்வி யோகம் தேடி வரும். சிலருக்கு பதவி உயர்வும் வேலையில் இடமாற்றமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்கம்அதிகரிக்கும். லேடீஸ்க்குநன்மைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பேச்சில் கவனமும் நிதானமும் தேவைங்க. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் அவசியம். சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வணங்கிட்டீங்கன்னா   நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மம்

உஷ்ணம் தொடர்பான நோய் ஏற்பட்டுச் சரியாகும். அரசு பணிகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவாங்க . வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் செல்ல செழிப்பு அதிகரிக்கும். காதல் திருமணம் கைகூடி வரும். பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பேச்சாற்றல் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சி மேம்படும். பழைய கடன்கள் நிவர்த்தியாகும். ஸ்டூடன்ட்ஸ்க்கு  கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனியார் துறை, வங்கித்துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். லேடீஸ்க்குஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.

கன்னி

கணவன் மனைவி உறவில் நெருக்கம் கூடும். வேலையில் சில பிரச்னைகள் வந்து நீங்கும் உயரதிகாரிகளிடம் கவனமாக பேசவும். வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். வீட்டிற்குத் தேவைங்கயான ஆடம்பர பொருட்கள் வாங்குவீங்க . தொழில் வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். சரக்குகள் விற்று தீரும். ஸ்டூடன்ட்ஸ்க்கு  கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பு அதிகமாகும். குடும்பத்தில் இருந்து வந்த வம்பு வழக்குகள் நீங்கும். புதிதாக வாகனங்கள் வாங்கலாம். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். லேடீஸ்க்குநன்மைகள் நிறைந்த வாரமாகும். வீட்டிலும் வெளியிடங்களிலும் மதிப்பு மரியாதை கூடும். ஸ்டூடன்ட்ஸ் படிப்பில் கூடுதல் கவனமும் அக்கறையும் காட்டுவது அவசியம். எதிர்காலம் பற்றி முடிவுகளை எடுக்கும் போது நிதானமும் கவனமும் அவசியம்.

துலாம்

பேச்சில் கவனமும் நிதானமும் தேவைங்க. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் அவாய்ட் செய்ங்க. பிரைவேட் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பிரமோஷன்  கிடைக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் கை கூடி வரும். கல்வித் துறையில் வேலை செய்பவர்களுக்கு தன வரவு திருப்திகரமாக இருக்கும். தகப்பனார் வழி சொத்துக்கள் கிடைக்கும். அப்பா வழியில் நன்மைகள் நடைபெறும். அரசு பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் தேடி வரும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். கடன் பிராப்ளம்ஸ் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். புதன் கிழமையில் பெருமாளை வணங்கிட்டீங்கன்னா   நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

இந்த வாரம் உங்களுக்கு பணவரவு அபரிமிதமாக இருக்கும்.தொழில் முயற்சியில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும். அப்பாவிற்கு உத்யோக உயர்வு கிடைக்கும். இடமாற்றங்கள் நல்ல முறையில் நடைபெறும். பூர்வீக சொத்து மூலம் லாபம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இன்கம்திருப்தி தரும். குடும்பத்தில் சுப காரியம் கை கூடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ் படிப்பில் அக்கறை காட்டவும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வணங்கிட்டீங்கன்னா   நன்மைகள் நடைபெறும். உங்க வாக்கிற்கு மதிப்பு கூடும். வம்பு வழக்குகள் சாதகமாக முடியும்.

தனுசு

சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். யோகங்கள் நிறைந்த வாரம். லேடீஸ்க்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். வீடு வாகனம் வாங்க லாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இன்கம்தாராளமாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். வெளி நாட்டில் வேலை செய்பவர்களிடமிருந்து வீட்டிற்கு பணம் வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் வரும். வேலையில் மேன்மை உண்டாகும் சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். செய்யும் புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் குதூகலம் அதிகரிக்கும். சிவ ஆலயம் சென்று வணங்கிட்டீங்கன்னா   நன்மைகள் நடைபெறும். கணவன் /மனைவி ஹெல்த் நல்லபடியாக இருக்கும். இந்த வாரம் சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்று வணங்கிட்டீங் கன்னா   நன்மைகள் நடைபெறும்.

மகரம்

ஓரிரு நன்மைகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். வரவே வராது என்று நினைத்த பணம் வீடு தேடி வரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சொந்த பிசினஸ் லாபகரமாக இருக்கும். திருமண சுப காரியம் கை கூடி வரும். ஸ்டூடன்ட்ஸ் படிப்பில் அக்கறை அதிகரிக்கும். புதிய உற்சாகம் பிறக்கும். வேலைப்பளு நீங்கி சுறுசுறுப்பு கூடும். சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். மனக்கவலை நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் லேடீஸ்க்குநன்மைகள் நடைபெறும். உறவினர்களால் உற்சாகம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை நீங்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். எதிலும் சற்று நிதானப்போக்கு இருக்கும்தாங்க. அதுக்காக டென்ஷன் ஆயிடாதீங்க. ப்ளீஸ்.

கும்பம்

எதிரிகள் தொல்லை ஒழியும் நோய்கள் நீங்கி ஹெல்த்அற்புதமாக இருக்கும். எதிர்பார்த்து காத்திருக்கும் நல்ல செய்தி தேடி வரும். வண்டி வாகனங்களை பழுது நீக்கி செலவு செய்வீங்க . இன்கம்அதிகம் இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் வரும். புதிய முயற்சிகள் வீடு தேடி வரும். குழந்தைகளால் சுப காரியம் நடைபெறும். சொத்து வாங்குவதற்கான நேரம் கை கூடி வரும். உறவினர்களால் ஹெல்ப்  தேடி வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்ய இது உகந்த நேரம் இல்லைங்க. மனக் குழப்பம் நீங்கும். லேடீஸ்க்குதங்க நகை சேர்க்கை ஏற்படும். வேலைக்கு செல்லும் லேடீஸ்க்குஉத்யோக உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். விலை உயர்ந்த நகை, பணத்தை பத்திரமாக வைத்திருங்கள். யாருக்கும் கடன் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கிட்டீங்கன்னா   நன்மைகள் நடைபெறும்.

மீனம்

திருமண சுப காரியம் கை கூடி வரும். சகோதரர்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீங்க . ஹெல்த்அற்புதமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை விஷயமாக நல்ல செய்தி தேடி வரும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். தங்க நகை சேர்க்கை ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். நிறைய நன்மைகள் நடைபெறும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல செய்தி தேடி வரும். புதிய விசயங்களை நோக்கி பயணம் செய்வீங்க . லேடீஸ்க்குசுகமான வாரம் சொத்து பிராப்ளம்ஸ் நீங்கும். மனதிற்கு சந்தோஷம் தரக்கூடிய நல்ல செய்தி தேடி வரும். சிவபெருமானை வணங்கிட்டீங்கன்னா   நன்மைகள் நடைபெறும். உங்களுக்கு வேண்டியவங்களுக்கு நல்ல நியூஸ் உண்டு. மகன் / மகள் வாழ்வில் நீங்க விரும்பிய விஷயம் நடந்து நிம்மதி வரும்.

More articles

Latest article