நீட் குறித்து கூடியோசிப்போம்!! டுவிட்டரில் கமல்

Must read

சென்னை:

‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

kam

இந்நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “ நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் இது விடை காணும் வேளை. இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம். வெகுளாதீர். மதி நீதியையும் வெல்லும்,” என தெரிவித்துள்ளார்.

 

Neet பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் இது விடை காணும் வேளை.இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம்.வெகுளாதீர்.மதி நீதியையும் வெல்லும்

— Kamal Haasan (@ikamalhaasan) September 6, 2017

களம் இறங்கிவிட்டதை உணராத Tamil tweeters அனைவருக்ககும். இதுவும் களமே. பலகளம் பொருதும் மாமல்லரன்றோ நாம் எனவும் கூறிஉள்ளார்.

— Kamal Haasan (@ikamalhaasan) September 6, 2017

 

More articles

Latest article