தமிழக வாக்குப்பதிவு.. தற்போதைய செய்திகள்..

Must read

 
trisha_new__large
மதியம் 12 மணி வரை 25 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளது.
சில மாவட்டங்களில் பலத்த மழை.
மழை பாதிப்பு மாவட்டங்களில்  தேர்தல் நேரத்தை நீட்டிக்க வேண்டும் திமுக அதிமுக காங்கிரஸ் மனு
நேரத்தை நீட்டிப்பது குறித்து மதியம் முடிவு:  லக்கானி
பல வாக்குச்சாவடிகளில் எந்திரம் பழுது
திருப்பூர் கன்டெய்னர் லாரிகளில் பல நூறு கோடி பிடிபட்ட விவகாரத்தை  விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
மதுரவாயில் அருகே அடையாளப்பட்டுவில் 47, 48,49  ஆகிய வார்டு வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயன்ற அ.தி.மு.கவினரை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்
காங்கேயம் அருகில் பாளையம் வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலராக பணி புரிந்த உடுமலை தலைமை ஆசிரியர் செல்வராஜர் மாரடைப்பால் மரணம்
குளச்சல் தொகுதி அதிமுக வேட்பாளர் அளவுக்கதிகமான கார்களில் கூடுதல் நபர்களை அழைத்துவந்ததால் கார்கள் பறிமுதல்
மரணம்டமதுரை சிம்மக்கல்லில் வாக்களிக்க வந்த சுப்பிரமணியன்  என்ற முதியவர் திடீர் மரணம்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த நடிகை த்ரிஷா, பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது,   தான் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டதாகவும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.
 
 

More articles

Latest article