download
ந்தியாவில் நடைபெறவுள்ள பிரீமியர் பட்ஸல் உள்ளரங்க கால்பந்து லீக் போட்டியின் தீம் சாங், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகிறது.
இந்த பாடலை  பிரபல  இந்திய கிரிக்கெட் வீரர் கோஹ்லி பாடவிருக்கிறார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரீமியர் பட்ஸல் லீக் தொடரின் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்சியில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் கலந்து கொண்டனர்.
அப்போது கோஹ்லி, “உலகப்புகழ் பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையில் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதை பெரும் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்” என்றார்.