ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் விமல், கார்ரொன்யா கேத்ரின் நடிப்பில் உருவாகி வரும் படம் சோழ நாட்டான்

இத்திரைப்படத்தினை தயாரிப்பு நிறுவனமான ஹரிஷ் பிலிம் ப்ரோடுக்ஷன் சார்பாக தயாரிப்பாளர் பாரிவள்ளல் தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகியான கார்ரொன்யா கேத்ரின் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகை மற்றும் நடனத்திற்கான தேசிய விருது பெற்றவர். இவர் சோழ நாட்டான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.