விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தினை நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ஜார்ஜியா, சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டமாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக டெல்லிக்கு விமான நிலையத்திற்குள் விஜய் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் விஜய், டெல்லியில் உள்ள ஷாப்பிங் மாலில் நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் விஜய் வலம் வரும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/BeastFiIm/status/1441648592792408077