
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இந்த ‘தளபதி 65 ‘ படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
தற்போது இவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.vதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகிறது.
[youtube-feed feed=1]Exclusive Latest Video of Thalapathy Vijay from a function ❤️ #Beast @actorvijay #Master https://t.co/kYxsrG0Sc6
— King of Kollywood (@kingofkwood) September 5, 2021