2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார்.
இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் விஜய் ஆண்டனிக்கு முன்னணி நாயகன் அந்தஸ்து கிடைத்தது.
தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் உருவாக்கத்தில் தீவிரமாக இருக்கிறார் விஜய் ஆண்டனி.
இந்தக் கொரோனா ஊரடங்கில் விஜய் ஆண்டனி இந்தப் படத்தின் கதையை எழுதி முடித்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய பிஸியாகவுள்ளதால் இதை அவர் இயக்கவில்லை.

[youtube-feed feed=1]