பெங்களூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

வேதாந்த் திறமையான நீச்சல் வீரர் ஏற்கனவே பல போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார்.அதில் தேசிய அளவிலான ஜூனியர் நீச்சல் பிரிவில் கலந்து கொண்டு 3 தங்கப்பதங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது 14 வயதிற்குட்பட்ட ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வேதாந்த் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.