திருப்பத்தூர்:  
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் உமாபதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில்  தொடர்ந்து போலி பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து வாணியம்பாடி சார்பதிவாளர் உமாபதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இதுகுறித்து வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.