
கவிஞர் வைரமுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதய நோய் பிரச்சனைக்காக, அவர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இயக்குநர் சீணு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ”கவிப்பேரரசே கள்ளிக்காட்டின் இதிகாசமே இதயநலத்துடன் திரும்பி வருக.மகா பெரியவரையும் ,முருக கடவுளையும் துணைக்கு அழைக்கிறேன்” என வேண்டி பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/seenuramasamy/status/1339078184738803713
[youtube-feed feed=1]