நலமாக உள்ளேன்! வதந்தி பரப்பாதீர்! வைரமுத்து வேண்டுகோள்

Must read

a
பிரபல திரைப்பாடலாசிரியர் வைரமுத்து உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுளதாக இன்று காலை பரபரப்பான செய்தி பரவியது.
இதையடுத்து வைரமுத்து தரப்பை தொடர்புகொண்டபோது, “உடல் பரிசோதனைக்காக அப்பல்லோ சென்றிருக்கிறார்” என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
15328371_10154154451423581_24093852_n
இந்த நிலையில் வைரமுத்துவே, “வழக்கமான உடல் பரிசோனை செய்து கொள்வதற்காக அப்பல்லோ வந்தேன்.  முழு உடல் நலத்துடன் இருப்பதாக அப்போலோ மருத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது.  வதந்திகளை நம்ப வேண்டாம்”  என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More articles

Latest article