கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவதால் கொரோனா தாக்கம் குறைவதாக தரவு ஆர்வலர்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.
#Chennai comparison of Age group in % of Active cases from 15Mar to 07May 21
1) Age group of 30-39 had maximum increase of 5%
2) Age group 60-69 had max decrease of 4%
3) Mild increase in cases of 60-69,70-79 compared to 26 April
4) Age 40-49 had 0.8% & Age 0-9 has 1.2% increase https://t.co/TVHFbcIH88 pic.twitter.com/uOIfp8xfop— Vijayanand – Covid Data Analyst (@vijay27anand) May 8, 2021
மார்ச் மாதம் 15 கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிவரத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் 7 ம் தேதி 60 ல் இருந்து 69 வயது உள்ளவர்களுக்கு 4 சதவீத அளவுக்கு பாதிப்பு குறைந்திருக்கிறது.
The impact of vaccinations on symptomatic COVID-19 in the elderly is also now seen in the Tamil Nadu data [@muradbanaji @shananalla @Rukmini @IndSciCOVID ]https://t.co/mhihes8ODW pic.twitter.com/BRn1bLqAiN
— Gautam Menon (@MenonBioPhysics) May 12, 2021
30 முதல் 39 வயது உள்ளவர்களுக்கு 5 சதவீதம் பாதிப்பு அதிகரித்திருக்கிறது.
9 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 1.2 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முதல் கட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.