மசசூசெட்ஸ் மாகாணம் பிரைட்டன் பகுதியில் வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்கள். வாக்கு செலுத்துவது எப்படி என்ற விபரங்கள் ஓட்டுச்சீட்டில் சீன, வியட்நாமிய, ஸ்பானிய மொழிகள் உட்பட 7 மொழிகளில் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. என்ன அருமையான ஏற்பாடு பாருங்கள்!

us1


வெர்ஜீனியா மாகாணத்தில் காலைநேர ஓட்டுப்பதிவு (Photo Courtesy:CNN)

us2

us3

us4

us5


தனது வாக்கை பதிவு செய்த ஹிலாரி கிளிண்டன்


அப்பாவுக்கே என் ஓட்டு! –  ட்விட்டரில் டொனால்டு ட்ரம்ப்பின் மகன்

us6


வாக்குப்பதிவு நிறைவடையும் நேரங்கள்us7