உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் நெஞ்சுக்கு நீதி.

போனி கபூர் தயாரிப்பில் ‘கனா’ படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.

ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.