அ.தி.மு.க.வில் அதிகாரப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளத. இந்த நிலையில், சசிகலாவுக்கு  ஆதரவு அளித்து வந்ததாக கருதப்பட்ட  நிலையில், நாமக்கள் எம்.பி. சுந்தரம்  மற்றும் கிருஷ்ணகிரி எம்.பி. அசோக் குமார். ஆகிய இருவரும் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு தெரிவிததுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஓ.பி.எஸ். வீட்டுக்கு வந்து நேரடியாக தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.