துருக்கி இஸ்தான்புல் சர்வதேசவிமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவன்று தற்கொலைத்தாக்குதல் போராளிகள் மூவர்  வெடிகுண்டினை வெடிக்க வைத்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டார். தாக்குதல் நடத்திய  மூன்றுபேர் எக்ஸ்ரே  சோதனைப்பகுதியில் கீழ்படியாததால் ஒரு போலிசாரால் தடுக்கப் பட்டவுடன் ஒருவன் மற்ற இரண்டு பேரின் துணையுடன் வெடிகுண்டினை வெடிக்கச் செய்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறுகின்றனர். சிலர் போலிசார் அவர்களைச் சுட்டவுடன்  உடனடியாக  தங்கள் உடலில் இருந்த குண்டினை வெடிக்கச்செய்ததாகவும் கூறுகின்றனர். turkey 3
துருக்கியின் மன்னர் பினாலி இல்டிரிம் இறந்தவர் எண்ணிக்கையை உறுதிசெய்தார். முன்னதாக நீதிபதி பெகிர் போல்டாக் 147 பேர் காயமுற்றதை உறுதிசெய்தார்.
முன்னதாகத் துருக்கி பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு ஐம்பதிற்கும் மேற்பட்டோர் ஏற்கனவே  இறந்துவிட்டதாக ஒரு அதிகாரி தகவல் தெரிவித்ததாகக் கூறியது. பின்னர் அதனைத் திருத்தி ஐம்பது பேர்வரை இறக்க வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளது.
turkey 4tukey 3
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் துருக்கி குடிமக்கள் என்றும், ஒரு சில வெளிநாட்டினரும் தாக்கப்பட்டுள்ளதாகவும் டோகன் செய்தி நிறுவனத்திற்கு ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்ததாக ரியூட்டர்ஸ் செய்திவெளியிட்டுள்ளது.
turkey 6
பாதுகாப்புப்படையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் இந்தத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் டேய்ஷ் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்றும் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் பெயரினைப்பயன்படுத்தியுள்ளனர் என்றும் என மன்னர் இல்டிரிம் தெரிவித்தார்.
turkey 2
தீவிர விசாரணை தொடர்ந்து நடைப்பெற்றுவருவதாகவும் மன்னர்  தெரிவித்தார்.
turkey 1