கார் விபத்தில் டிடிவி ஆதரவாளர் புகழேந்தி காயம்

திண்டுக்கல்:

டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி வந்த கார் திண்டுக்கல் அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி கவிழ்ந்தது.

இதில் புகழேந்தியின் கைகள் முறிந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
English Summary
TTV dinakaran supporter pugalendhi injured in car crash