சென்னை

சென்னையில் உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டிகளையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

வரும் 8,13, 18, 23 மற்றும் 27 ஆ,ம் தேதிகளில் சென்னை சேப்பாக்கத்தில் உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன.  எனவே இந்த தேதிகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விவரங்கள் பின் வருமாறு :