சென்னை:

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை  மின்தடை ஏற்படும் இடங்களை தமிழக மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.

சென்னையில் நாளை  பெரும்பாலான இடங்களில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக 7 மணி நேர மின்தடை அமலில் இருக்கும் என்றும்,  மாலை 4 மணிக்குள் பணிகள் முடிவடைந்தால் முன்னதாகவே மின் வினியோகம் அளிக்கப் படும் என்றும் கூறப் பட்டுள்ளது.

 

சென்னை மாதவரம் பகுதியில் ரிஸ்வான் சாலை, அன்னை வேளாங்கண்ணி நகர், பெரியார் நகர், ஆர்டி கல்சுர் எவரெடி காலனி, 1 முதல் 22 ஆவது தெருக்கள், காவிரி நகர், அமுதம் நகர், செல்வவிநாயகர் நகர், கடும்பாடி அம்மன் நகர் 1 முதல் மூன்றாவது தெரு, எம்ஆர்எச் ரோடு அலெக்ஸ் நகர், மேத்தா நகர், கே கே ஆர் கார்டன், டவுன், டிவிகே 1 முதல் 5 வது தெரு, விஆர்ஓ நகர், சிவசக்தி நகர், காமராஜ் நகர், ராஜாஜி நகர், டெலிபோன் காலனி, பத்மாவதி நகர், ரமணா நகர், கம்பன் நகர், பெரிய சாலை, ஜிஎஸ்டி ரோடு, கே கே ஆர் நகர்.

பனையூர் பகுதியில், ராஜீவ் காந்தி நகர், என் ஆர் ஐ லே அவுட், பனையூர் குப்பம் ஒரு பகுதி,

பெசன்ட்நகர் – ருக்மணி சாலை, பீச் ரோடு, அருண்டேல் பீச் ரோடு, எம்ஜிஆர் ரோடு,

அடையாறு காந்திநகர்  கேன்சர் மருத்துவமனை

வேளச்சேரி: டான்சி நகர், அண்ணா நகர், அண்ணா நகர் எக்ஸ்டென்ஷன், அன்னை இந்திரா நகர், விஜிபி செல்வ நகர் எக்ஸ்டென்சன், பாலமுருகன் தெரு, வீனஸ் காலனி

மாத்தூர்: முதல் பிரதான சாலை, எம்எம்டிஏ ஒரு பகுதி, எடைமா நகர், எம்சிஜி அவின்யு, சி கே எம் நகர், ஆவின் குவாட்டர்ஸ் 1 முதல் 8 வரை, மில்க் காலனி, மெட்ரோ வாட்டர் பம்ப் ஹவுஸ், பக்தவத்சலம் நகர் 1 முதல் 3 வரை

திருவான்மியூர்  எல் பி ரோடு ஒரு பகுதி, இந்திரா நகர் மூன்றாவது அவின்யு ஒரு பகுதி, 28 மற்றும் 29 வது குறுக்கு சாலை,

இந்திரா நகர்: இந்திரா நகரில் கேனல் பேங்க் ரோடு, கேபி நகர் ஒன்று முதல் மூன்று பிரதான சாலைகள், கேபி நகர் இரண்டு மூன்று குறுக்கு சாலைகள்

இந்த இடங்களில் எல்லாம் மின் விநியோகம் 7 மணி நேரம் தடைப்படும் என்று கூறப் பட்டுள்ளது.