தெலுங்கானா:
தெலுங்கானாவில் தக்காளி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

தெலுங்கானாவின் அதிலாபாத் அருகே ரூ.25 லட்சம் மதிப்புள்ள தக்காளி ஏற்றி வந்த லாரி, கர்நாடகாவில் இருந்து டெல்லி சென்ற போது கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

லாரி கவிழ்ந்த்தை அடுத்து லாரியில் இருந்த தக்காளிகள் சாலையில் சிதறின.

இந்நிலையில், தக்காளியை பொதுமக்கள் அள்ளி செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.