ஒலிம்பிக்ஸில் அதிக பதக்கங்களை வென்று ஆஸி. வீராங்கனை சாதனை

Must read

டோக்கியோ:
லிம்பிக்ஸில் அதிய பதக்கங்களைக் குவித்து ஆஸி., வீராங்கனை சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா வீராங்கனை எம்மா, டோக்கியோ ஒலிம்பிக்களில் தனி நபருக்கான 100மீ, பட்டாம்பூச்சி, 50மீ பிரீஸ்டைல் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்றார். இதில் அவர் 7 பதக்கங்களைக் கைப்பற்றி ஆஸ்திரேலியா வீராங்கனை எம்மா சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா வீராங்கனை எம்மா அதிகமான ஒலிம்பிக் பதங்களை அள்ளிய ஆஸ்திரேலியா வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

More articles

Latest article