Skip to content
  • Fri. Sep 25th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

ஜூன் மாத இலவச ரேசன் பொருட்களுக்கு 29ம் தேதி முதல் டோக்கன்… தமிழகஅரசு

May 27, 2020

சென்னை:

ஜூன் மாத வழங்கப்பட உள்ள  இலவச ரேசன் பொருட்களுக்கு வரும் 29ம் தேதி முதல் வீடுவீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.


கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழகஅரசு கடந்த இரண்டு மாதங்களாக ரேசன் பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால், ஜூன் மாதம் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்தது.
அதன்படி,  கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில், ரேசன் கடைகளில் மக்கள் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், தினசரி 100 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் மாதம் வழங்கப்பட உள்ள ரேசன் பொருட்களுக்கு வரும் 29ந்தேதி முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் 29-ம் தேதி தொடங்கி 31ம் தேதிக்குள் ரேசன் கடை ஊழியர்கள் விடுகளுக்கே சென்று விநியோகம் செய்வார்கள் என்றும்,  அந்த டோக்கனில் பொருட்கள் வழங்கும் நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள்  ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கலாம் என்றும் முதலமைச்சர் கூறி உள்ளார்.

Post navigation

கொரோனா தீவிரம்: 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்களை நியமிக்கிறது தமிழகஅரசு
சேலத்துக்கு இன்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது…

Related Post

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer