இன்றைய நிகழ்ச்சிகள்

Must read

30/08/2016   இன்றைய நிகழ்வுகள்
1) விவசாயிகள் போராட்டம் – காலை 9 முதல்
2) இடை நீக்கம் செய்யப்பட்ட தி.மு.க  உறுப்பினர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்பு.
3) மதன் வழக்கில் காவல்துறைக்கு விடுத்த கெடு முடிதல், எஸ்.ஆர். எம் குழுமத்தலைவர் பச்சமுத்து மீதான ஜாமீன் மனு விசாரணை.
4) ஜி.கே.மூப்பனாரின் 15 ஆவது நினைவு தினம், ஜி.கே.வாசன் பங்கேற்பு – காலை – 9.30 மணி, இடம் ; மூப்பனார் நினைவிடம் , தேனாம்பேட்டை.
5) பல்வேறு அமைப்புகள் பங்கேற்கும் , ஈழத்தமிழருக்கு நீதி கோரி ஒன்றுகூடல் காலை 11 – இடம் ; யுனிசெப் அலுவலகம் அருகில், அடையாறு.
6) லோக்  ஆயுக்தா கோரி முதலமைச்சரிடம் மனு – ஆம் ஆத்மீ . மதியம் – 12 மணிக்கு.
7) Southern Railway Mazdoor Union organization conducting awareness camp on organ donation. 1000 employess expected. timing – 13.00 – 14.00
8) புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா – மாலை 4.35 இடம் ; ஆளுநர் மாளிகை.
9) மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குணப்பாண்டியன் படத்திறப்பு கலைஞர் பங்கேற்பு. மாலை 5 இடம் ; கலைஞர் அரங்கம் , அண்ணா அறிவாலயம்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article