வரலாற்றில் இன்று 18.11.2016

Must read

வரலாற்றில் இன்று 18.11.2016
நவம்பர் 18  கிரிகோரியன் ஆண்டின் 322 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 323 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 43 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
koyambedu
1421 – நெதர்லாந்தில் கடல்  வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்,
1626 – புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
1883 கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டன.
1903 – பனாமா கால்வாய் உடன்பாடு பனாமாவும் அமெரிக்காவும்   கையெழுத்திடப்பட்டது.
1918 – லாத்வியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1926 – ஜார்ஜ் பேர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.
1989 – கோபெ செயற்கைகோள் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
2002 – சென்னை புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் திறக்கப்பட்டது.
பிறப்புக்கள்
1923 – அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர் (இ. 1998)
1945 – மகிந்த ராஜபக்ச, இலங்கையின் 6வது ஜனாதிபதி
இறப்புகள்
1936 – வ. உ. சிதம்பரம்பிள்ளை, கப்பலோட்டிய தமிழன், (பி. 1872)

1962 – நீல்ஸ் போர், இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1885)
2014 – சி. ருத்ரைய்யா, தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1947)
சிறப்பு நாள்
லாத்வியா – விடுதலை நாள் (1918)
ஓமான் – தேசிய நாள்

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article