சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 144 பேரும் கோவையில் 130 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,090 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,97,418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 36,048 பேர் உயிர் இழந்து 26,48,830 பேர் குணம் அடைந்து தற்போது 12,540 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,54,058 பேர் பாதிக்கப்பட்டு 8,537 பேர் உயிர் இழந்து 5,43,948 பேர் குணம் அடைந்து தற்போது 1,573 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 128 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,46,172 பேர் பாதிக்கப்பட்டு 2,404 பேர் உயிர் இழந்து 2,42,387 பேர் குணம் அடைந்து தற்போது 1,381 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,71,340 பேர் பாதிக்கப்பட்டு 2,503 பேர் உயிர் இழந்து 1,67,844 பேர் குணம் அடைந்து தற்போது 993 பேர் சிகிச்சையில் உள்ளனர்.