நாகை

ன்று பிரதமர் மோடி நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார்.

ஏற்கனவே 2 முறை நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால் அந்த 2 முறையும் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது இன்று காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் டில்லியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.