மேஷம் – சந்தோஷ மனநிலை
ரிஷபம் – மரியாதை குறைவு
மிதுனம் – மனசங்கடம்
கடகம் – காரியத்தடை
சிம்மம் – நண்பர்கள் சந்திப்பு
கன்னி – முயற்சியில் தடை
துலாம் – தனவரவு
விருச்சிகம் – விடாமுயற்சி
தனுசு – சுகமான நித்திரை
மகரம் – அசதி சோர்வு
கும்பம் – மதிப்பு பாராட்டு
மீனம் – எதிரிகள் விலகுவர்
 
இன்றைய நட்சத்திர பலன்
அஸ்வினி – மனக்களிப்பு
பரணி – வீண் அலைச்சல்
கிருத்திகை – வெறுப்பு
ரோகிணி – அதிகாரிகள் சந்திப்பு
மிருகசீர்ஷம் – திறமை வெளிப்படுதல்
திருவாதிரை – பயணம்
புனர்பூசம் – அஜாக்கிரதை
பூசம் – கோபம்
ஆயில்யம் – உடல்நலனில் கவனம்
மகம் – அனுகூலம்
பூரம் – கடினபேச்சு
உத்திரம் – மனகலக்கம்
அஸ்தம் – தைரிய சாதனை
சித்திரை – பயணம்
சுவாதி – பெண்களால் நன்மை
விசாகம் -தொந்தரவு
அனுஷம் – சிரமம்
கேட்டை – பணமுடை
மூலம் – சம்பத்து
பூராடம் – வாக்கு வாதம்
உத்திராடம் – பெண்களுடன் சச்சரவு
திருவோணம் – புதிய நட்பு
அவிட்டம் – பொழுதுபோக்கு
சதையம் – தாராள செலவு
பூரட்டாதி – தவறான கருத்து
உத்திரட்டாதி – அகாலபோஜனம்
ரேவதி – வீண்வேலை
 
கணித்தவர்
ஜோதிடரத்னா மிதுன கணேசன்