இன்று: 21.08.2016
த்தாலிய நாட்டு வானியல் அறிஞர் கலிலியோ டெலஸ்கோப் எனப்படும் தொலை நோக்கிக் கருவியைக் கண்டுபிடித்து உலகுக்கு அளித்தார்.
14045918_1143835329008102_3092633382054248886_n
வெள்ளி கிரகத்தின் வெவ்வேறு பரிமாணங்களை உறுதி செய்தது, , வியாழனின் நான்கு பெரிய நிலாக்களை கண்டுபிடித்தது, , மற்றும் கதிரவனில் காணப்படும் கரும்புள்ளியை ஆராய்ந்தது  ஆகியவை கலிலியோ அவரது கண்டு பிடிப்பான தொலைநோக்கி மூலம் வானியல் ஆராய்ச்சியில் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும்.
“நவீன அறிவியலின் தந்தை என்று பெருமையாக அழைக்கப் படுகிறார்.