சென்னை

தொடர்ந்து 396 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய  ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.

தொடர்ந்து 356 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.  இன்றும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.94.24 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.