டில்லி

ன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4,715 பேர், மற்றும் டில்லியில் 1,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 16,69,891 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 231 பேர் மரணம் அடைந்து இதுவரை 14,086 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 17,668 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,65,891 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 84,880 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 1,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 15,80,827 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 104 பேர் உயிர் இழந்து இதுவரை 23,202 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 5,158 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,66,056 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 27,610 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஏழாம் இடத்தில் உள்ளது.