சென்னையில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Must read

சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 439  பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,343 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,29,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 25 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 8,071 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 387 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,20,236 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,343 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 7,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 24,29,924 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தின்சரி கொரோனா பாதிப்பில் கோவை 891 உடன் முதல் இடத்தில் உள்ளது.

 

 

More articles

Latest article