சென்னை

மிழகத்தில் இன்று 19,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,32,026 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,60,385 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,81,89,065 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 19,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து 2 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  22,56,681  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 351 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 27,356 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 31,360  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 19,97,299  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,32,026  பேர் சிகிச்சையில் உள்ளனர்.