டில்லி

ன்று டில்லியில் 1192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் கொரொனா பாதிப்பில் டில்லி ஐந்தாம் இடத்தில் உள்ளது.

இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது,.

இதுவரை 1.42.723 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 23 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை உயிர் இழந்தோர் எண்ணிக்கை 4,082 ஆகி உள்ளது.

இன்று 1,108 பேர் குணம் அடைந்துள்ளனர்.

டில்லியில் இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,28,232 ஆகி உள்ளது.

தற்போது 10,409 பேர் சிகிச்சையில் உள்ளனர்.