சென்னை
தமிழக அரசு அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு அளித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் உள்துறை செயலாளராக இருந்த ஐ ஏ எஸ் அதிகாரி அமுதா வருவாய் துறை செயலாளராக மாற்றப்பட்டார்.
பிறகு முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்.,க்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
தற்போது கூடுதலாக முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
[youtube-feed feed=1]