தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: காலை 12 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்

Must read

சென்னை:

மிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 12 மணி நிலவரப்படி  இடங்களில் திமுக 12இடங்களிலும் அதிமுக, 10  இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

1. பூந்தமல்லி

திமுக – கிருஷ்ணசாமி – 5705 வாக்குகள் முன்னிலை

அதிமுக –  வைத்தியநாதன்

2. பெரம்பூர்

திமுக – ஆர்.டி.சேகர் – 9413 வாக்குகள் முன்னிலை

அதிமுக – ஆர்.எஸ்.ராஜேஷ்

3. திருப்போரூர்

திமுக – இதயவர்மன் –  10410 வாக்குகள் முன்னிலை

அதிமுக – ஆறுமுகம்

4. சோளிங்கர்

திமுக – அசோகன் 

அதிமுக – சம்பத் – 1759 வாக்குகள் முன்னிலை

5. குடியாத்தம்

திமுக – காத்தவராயன்-  8201 வாக்குகள் முன்னிலை

அதிமுக – மூர்த்தி

6. ஆம்பூர்

திமுக – விஸ்வநாதன் –  6642  வாக்குகள் முன்னிலை

அதிமுக – ஜோதி ராமலிங்க ராஜா

7. ஓசூர்

திமுக – சத்யா

அதிமுக – ஜோதி –  1054  வாக்குகள் முன்னிலை

8.பாப்பிரெட்டிபட்டி

திமுக – மணி

அதிமுக – கோவிந்தசாமி  -2 ஆயிரம் வாக்குகள்  முன்னிலை

9.அரூர்

திமுக – கிருஷ்ண குமார்

அதிமுக – சம்பத் குமார் –  4500  வாக்குகள் முன்னிலை

10. நிலக்கோட்டை

திமுக – சவுந்தர பாண்டியன்

அதிமுக – தேன்மொழி –  1732 வாக்குகள் முன்னிலை

11. திருவாரூர்

திமுக – பூண்டி கலைவாணன் – 9020  வாக்குகள் முன்னிலை –

அதிமுக –  ஜீவானந்தம்

12. தஞ்சாவூர்

திமுக – நீலமேகம் – 4ஆயிரம் வாக்குகள்  முன்னிலை –

அதிமுக – காந்தி

13. மானாமதுரை

திமுக – இலக்கிய தாசன்

அதிமுக – நாகராஜன் –  1411 வாக்குகள் முன்னிலை

14. ஆண்டிபட்டி

திமுக – மகாராஜன்

அதிமுக – லோகிராஜன் – 2103 வாக்குகள் முன்னிலை

15. பெரியகுளம்

திமுக – சரவணகுமார் –  3181வாக்குகள் முன்னிலை

அதிமுக – முருகன்

16. சாத்தூர்

திமுக – ஸ்ரீனிவாசன்

அதிமுக – ராஜவர்மன் – 2881 வாக்குகள் முன்னிலை

17. பரமக்குடி

திமுக – சம்பத் குமார் 1014 வாக்குகள் முன்னிலை

அதிமுக – சாதன பிரபாகர் 

18.விளாத்திக்குளம்

திமுக – ஜெயக்குமார்

அதிமுக –  சின்னப்பன்-  9016  வாக்குகள்  முன்னிலை

19.சூலூர்

அதிமுக – வி.பி. கந்தசாமி –  2460 வாக்குகள் முன்னிலை

திமுக –  பொங்கலூர் பழனிச்சாமி

20.அரவக்குறிச்சி

திமுக – செந்தில் பாலாஜி – முன்னிலை

அதிமுக – வி.வி.செந்தில் நாதன்

21.திருப்பரங்குன்றம்

திமுக – டாக்டர் சரவணன்  – 1452 வாக்குகள் முன்னிலை

அதிமுக – எஸ். முனியாண்டி

22. ஒட்டப்பிடாரம்

திமுக – சண்முகையா – 3548  வாக்குகள் முன்னிலை

அதிமுக – பெ.மோகன்

 

More articles

Latest article