கொல்கத்தா

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திருணாமுல் காங்கிரஸ்  தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.  இங்கு பாஜக மற்றும் திருணாமுல் காங்கிரஸ் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என வாக்குப்பதிவுக்கு முன்பே சொல்லப்பட்டது.  தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது

இப்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  இங்குள்ள 292 தொகுதிகளில் 202 தொகுதிகளில் நிலவரம் வந்துள்ளன.

இதில்

திருணாமுல் – 104

பாஜக – 97

இதர கட்சிகள் – 3

என முன்னிலையில் உள்ளன