டிவியில் ஒளிபரப்பான தேசிய கீதம் இசையை கேட்ட குடிகாரர்கள் எழுந்து நின்று மரியாதை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

டாஸ்மாக் பார் ஒன்றில் ஏராளமானோர் சரக்கு அடிக்கும் சமயத்தில் அங்குள்ள டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் ஒளிபரப்பானது. அதைக்கண்ட குடிகாரர்கள் அனைவரும் குடிக்காமல் எழுந்து நின்று மரியாதை செய்தனர்….

குடிகாரர்களின் தேசபக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது…இந்த வீடியோ வைரலாகி வருகிறது…