சென்னை:
தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலைய துறை தலையிடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]