தேசியசின்னமான அசோக சக்கரத்தை வடிவமைத்தவர் மறைவு

Must read

 
 

இந்திய நாட்டின் தேசிய சின்னமான, அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான தீனநாத் பார்கவா மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது 89.
அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்
 

More articles

Latest article