திருப்பதி கோயிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாசார்யாலு கொரோனாவுக்கு பலி…

Must read

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலின்  பிரதான அர்ச்சகர் சீனிவாசார்யாலு (வயது 45) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

More articles

Latest article