தஞ்சை: வாக்குப்பெட்டி சாவியைக் காணோம்! வாக்கு எண்ணும் பணி தாமதம்!

Must read

தஞ்சை:
ஞ்சாவூரில் தபால் வாக்கு பெட்டிக்கான சாவியை காணவில்லை.   ஆகவே தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தாமதமாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More articles

Latest article