சென்னை:
மிழ்நாட்டில் வெப்பம் உயர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வெப்பம் இயல்பில் இருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகாமாக இருக்கும் என்றும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்க கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.