ஐதராபாத்:

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை அதிகரித்திருப்பதாக கூறி நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார்.

ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் நடத்திய இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது தெலுங்கு படங்களில் நடிகைகளுக்கு வாய்ப்புகள் முறையாக வழங்கப்படுவது கிடையாது.

தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டத்தில ஈடுபட்டதாக ஸ்ரீரெட்டி தெரிவித்தார்.

[embedyt] https://www.youtube.com/watch?v=KsFslosofiQ[/embedyt]