சென்னை:
மிழக காவல்துறையின் அவசர தொலைபேசி எண்களான   100/112  உதவி எண்கள் முடங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து,  தறகாலிகமாக அவசர தேவைகளுக்கு 04446100100 & 04471200100 ஐ டயல் செய்யுங்கள் என்று காவல்துறை அறிவித்து உள்ளது.
தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக  100/112  எண்கள் முடங்கி உள்ளதாகவும், விரைவில் சரி செய்யப்படும் என்றும் அறிவித்து உள்ளது.