பனாஜி:

கோவாவில் இருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் உடடினயாக மீண்டும் கோவா விமானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இன்று காலை வழக்கம் போல,  கோவாவில் இருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால், ஆகாயத்தில் பறந்த நிலையில், விமான எஞ்சினில் கோளாறு உள்ளதை விமான கண்டறிந்தார்.

இதைதொடர்பாக உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தவர், உடனே விமானத்தை மீண்டும் கோவாவுக்கே திருப்பி அவசரமாக தரையிறக்கினார். விமானம் புறப்பட்டு 15 நிடத்திற்குள் தரையிற்றக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இருந்தாலும், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்து உடனே கோவா விமான நிலையத்தில் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.