தமிழ் ராக்கர்ஸில் கசிந்த காஞ்சனா 3….!

 

ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்த காஞ்சனா 3 படம் வெள்ளிக்கிழமை ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பேய் படத்திற்கான ரசிகர்களுக்கு குறைவில்லை எனில் வசூலிலும் குறைவில்லை . இந்நிலையில் காஞ்சனா 3 படத்தின் வசூல் பாதிக்கும் வகையில் தமிழ் ராக்கர்ஸ் படத்தை ஆன்லைனில் கசியவிட்டது.

பெரிய பெரிய பட்ஜெட் படம் வந்தால் கூட ரிலீஸான சில மணிநேரங்களில் அதை ஹெச்.டி. பிரிண்ட்டில் கசியிவிட்டு படக்குழுவை அதிர்ச்சி அடைய வைக்கிறது தமிழ் ராக்கர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Kanchana 3, Raghava lawrence, Tamil rockers
-=-