சென்னை:
டல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, இதயம் செயலிழந்ததால் நேற்று இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா அரசு ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இந்தியா ஒரு தலை சிறந்த தலைவரை இழந்து விட்டதாக தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.