Skip to content
  • Thu. Sep 24th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனுக்கு கொரோனா….

Jun 5, 2020

சென்னை:

தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் மாநில அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் நிர்வாக திறமையின்மை காரணமாக ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை பெரம்பூரில் வசித்து வந்த, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (வயது 73). கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. இவர் உடல்நலப் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு   மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு  கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட த.வெள்ளையன், உடல் நலத்துடன் இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அவர் வசித்து வந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, எச்சரிக்கைப்பட்டு வருகிறது.

Post navigation

உலக சுற்று சூழல் தினம் : சுற்று சூழல் பாதுகாப்பிற்காக உலகை 8 முறை வலம் வந்த தமிழர்கள்
15ஆண்டு அரியர்ஸ் மாணவர்களுகளுக்கான சிறப்பு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு… அண்ணா பல்கலைக்கழகம்

Related Post

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer