சென்னை:
ந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வடசென்னை அனல் மின் நிலையத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத் உள்பட பிற மாநிலங்களவை விட குறைவான விலையில் தமிழ்நாடு அரசு நிலக்கரி இறக்குமதி செய்துள்ளது என்றும், மின் தேவை அதிகரித்து உள்ளதால் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.